இந்தியாவிலிருந்து அயல்நாடுகளில் சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட பிரணாப் முகர்ஜி மறுக்கிறார்...ஆனால் அந்தப் பட்டியலை விக்கிலீக்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...அந்தப் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டவுடன் இந்திய அரசு அந்த இணைய தளத்தை தடை செய்துவிட்டது..கொரியாவிலிருக்கும் ஒரு நண்பர் மூலம் கிடைத்த சில விபரங்கள்..